அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2022
தற்பொழுது இளைஞர்கள் அனைவரும் அரசு வேலைவாய்ப்பில் சேர்வதற்கு மிக கடின உழைப்பினையும் அதற்கான வழிமுறைகளையும் செய்து வருகின்றனர் இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கும் மற்றும் பல்வேறு கல்வி தகுதி உள்ள பிரிவுகளின் அடிப்படையில் 81 இடங்களைக் கொண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவித்துள்ளது இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பின் வகை :
அரசு வேலைவாய்ப்பு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
கல்வி தகுதி
லேப் டெக்னிக்ஷனில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன அதனை கீழ்கண்ட விரிவான தகவலினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
மொத்த காலிப் பணியிடங்கள்
81
லேப் டெக்னிசியன் :
34
டிரைவர்: 2
வார்டு உதவியாளர்
: 8
மருத்துவமனை உதவியாளர் : 12
துப்புரவு பராமரிப்பாளர்: 19
ஸ்டச்சர் Sanitary Worker: 6
வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை பணியின் தகுந்த போல் வயது வரம்பு இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை நேர்கானல் மூலம் அரசு விதிகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்புக்கு கடைசி தேதி 11 11 2022
சம்பள விகிதம் மேற்கண்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களின் பதவியினை பெருத்து தமிழக அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
மேலும் விரிவான தகவல்களுக்கும் பல்வேறு காலி பணியிடங்களை தெரிவதற்கும் கீழ்க்கண்ட இணைப்பினை மூலம் விரிவான தகவல்களை பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி