தட்டச்சர் இளநிலை உதவியாளர் வேலை வாய்ப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைகழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தட்டச்சர் ,இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மேலும் கீழ்க்காணும் தகுதி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம்
வேலையின் பெயர்
தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்
வேலையின் வகை
அரசு வேலை வாய்ப்பு
மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 200
மாதச் சம்பளம்
மேற்காணும் காலிப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 19900 முதல் 63200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி
மேல் காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 27 வரை
பணிபுரியும் இடங்கள் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை
1.கணினி அடிப்படையில் அடிப்படை அறிவு பெற்று இருக்க வேண்டும்
2.திறன் தேர்வு
3.தட்டச்சு தேர்வு
4 நேர்கானால் என்ற அடிப்படையில் தகுதி உள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 20 -4- 2023 விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று மேலும் விவரங்களை படித்து சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
https://examinationservices.nic.in/RecSys23/Registration/Instruction.aspx
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி