Type Here to Get Search Results !

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கடைசி நாள் 19 - 6 - 2023

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கடைசி நாள் 19 - 6 - 2023 



மத்திய அரசு சார்பில் தற்போது ரயில்வே துறையில் உள்ளDFCCL பிரிவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்ளுக்கு நிறப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  இந்த காலிப்  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலை வழங்கும் நிறுவனம் :

DFCCIL -Dedicated Freight Corrider Corporation of india -பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

வேலையின் பெயர் 

நிர்வாகி Executive 


இளையநிர்வாகி Junior Executive 



மொத்தக் காலிப் பணியிடங்கள் 535


நிர்வாகி Executive 354

இளையநிர்வாகி Junior Executive 

181


மாதச் சம்பளம் 

நிர்வாகி Executive ரூ 30, 000 -1,20,000

இளையநிர்வாகி Junior Executive ரூ 25000 - 68000

கல்வித் தகுதி

 பத்தாம் வகுப்பு , ITI, டிப்பளமோ , BMS / BMS 

வயது வரம்பு

18 வயது முதல் 30 வயது வரை 

பணிபுரிவதற்காண இடங்கள் 

இந்திய முழுவதும்

விண்ணப்ப கட்டணம் :

பொதுப் பிரிவினர் / EWs/0BC ஆகியோருக்கு ரூ 1000 ரூபாய்


எஸ்.டி/ எஸ்.சி/PWBD/xS M ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை 



தேர்வு செய்யப்படும் முறை :

கணினி அடிப்படையிலான சோதனை (நிலை-I)


கணினி அடிப்படையிலான சோதனை (நிலை-II)


கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (நிலை-I)


ஆவணச் சரிபார்ப்பு


மருத்துவ பரிசோதனை


விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வமான கீழ்காணும் இணைய தளத்திற்கு சென்று ஆண்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும்



விண்ணப்பிக்க கடைசி நாள் : 19 - 6 - 2023 


அதிகாரப்பூர்வமான இணையதளம் 

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html

ஆன்லைனில் விண்ணப்பிக்க பயன்படும் விண்ணப்படிவம் (மாதிரி)

https://drive.google.com/file/d/18BQnnyn5ZHbGti6WJ_qYfxuSh5weWqmb/view?usp=drivesdk

வேலை வாய்ப்பு , விவசாயம் , மற்றும் பல்வேறு தகவல்கள் பெற கீழ்காணும் வாட்சாப்  இணைப்பில் இணையவும்

இந்த இணைப்பின் மூலம் எனது WhatsApp குழுவில் சேருங்கள்: 

https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.