Type Here to Get Search Results !

ரேஷன் கடை திறந்து உள்ளதா மூடி உள்ளதா என்பதை வீட்டில் இருந்தே பார்க்க பார்க்க இந்த நம்பரை உடனடியாக அழுத்தவும்

ரேஷன் கடை திறந்து உள்ளதா மூடி உள்ளதா என்பதை வீட்டில் இருந்தே பார்க்க பார்க்க இந்த நம்பரை உடனடியாக அழுத்தவும்



இந்திய முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்குவது சம்பந்தமாக புதுப்புது விதமான வசதிகள் மக்களுக்காக அரசு சார்பில் செய்யப்படுத்தி வருகிறது அதேபோல் தமிழக அரசு சார்பிலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு  ரேஷன் கடை சம்பந்தமாக புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பல்வேறு நல்ல செயல்களை செய்து வருகிறது

 மேலும் தற்பொழுது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு தகுந்த பொருள் அரிசி ,பருப்பு,, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ரேஷன் அட்டைகளைப் பொறுத்து பொருட்களின் விதமும் அளவு மாறி வருகின்றன. மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் கிராமப் பகுதிகளில் ஒரு சில நாட்கள் மட்டுமே ரேஷன் கடைகள் தெரிந்திருக்கும் பல்வேறு பகுதிகளில் முழு நேர ரேஷன் கடையும் பல்வேறு இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன இதனால் ரேஷன் கடை திறந்து உள்ளதா அல்லது மூடி உள்ளதா என்பதை பார்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் தற்போது புதிய நடைமுறைகளை கொண்டுவரப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் நம் வீட்டில் இருந்து ரேஷன் கடைகள் திறந்து உள்ளதா அல்லது மூடி உள்ளதா என்பதை பார்த்து பயன் பெறலாம் உங்கள் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யும் பொழுது எந்த தொலைபேசி எண் தந்திருந்தீர்களோ அதே தொலைபேசி எண்ணின் மூலம் மெசேஜ் அனுப்பினால் விபரம் தெரியும் 


 9773904050 என்ற எண்ணுக்கு பிடிஎஸ் 102 என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் இந்த குறுஞ்செய்தி அனுப்பினால் உடனடியாக தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை திறந்து உள்ளதா அல்லது மூடி உள்ளதா என்ற குறுஞ்செய்தி உடனடியாக உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு வந்து சேரும் இதன் மூலம் ரேஷன் கடைகள் திறந்து உள்ளதா மூடி உள்ளத என்பதை பார்க்கலாம்.மேலும் பல கிலோமீட்டர் சென்று நேரடியாக பார்க்க தேவையில்லை இதன் மூலமும் பார்த்துக் கொள்ளலாம்

 மேலும் 9 7 7 3 9 0405 0 என்ற எண்ணுக்கு பிடிஎஸ் 101 என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பினால் தற்பொழுது ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகிறது என்பதை குறித்தும் முழு விவரம் வந்துவிடும் இந்த தொலைபேசி எண்களை பார்த்து  பொதுமக்கள் பார்த்து பயன்பெறலாம்

PDS  "107 " என்று டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் ரேஷன் கடை சம்பந்தமான புகார்களையும் தெரிவிக்கலாம்

இதுபோன்ற பயனுள்ள செய்திகள் தெரிந்துள்ள கீழ்காணும் இணையதள whatsapp குழுவுக்கு சென்று பயன்பெறலாம்

https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.