ECHS ல் செவிலியர் உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு
செவிலியர், மருந்தாளுனார் ,மருத்துவர் உட்பட பல்வேறு படிப்புகளை படிப்பில் முடித்த நபர்களுக்கு பயன்படும் வகையில் தற்பொழுது சென்னையில் செயல்பட்டு வரும் ECHS-ல் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுதி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் பிரிவின் பெயர் முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் ECHS
வேலையின் பிரிவு மற்றும் வகை மத்திய அரசு வேலை ஒப்பந்த அடிப்படையில் வேலை
காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியிடங்கள் சிறப்பு மருத்துவர், மகப்பேறு மருத்துவர் ,மருத்துவ அலுவலர் ,கதிரியக்க அலுவலர், பொறுப்பாளர், பல் மருத்துவர் ,நர்சிங் உதவியாளர், மருந்தாளுனர் ,லேப் டெக்னீசியன், ஆய்வக உதவியாளர் ,ரேடியோகிராபர், பிசியோதெரபிஸ்ட் ,சுகாதார பணியாளர், குமாஸ்தா காவலாளி ,டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ,பென் உதவியாளர் ஆகிய இடங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 110
கல்வித் தகுதி மேல் காணும் காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முதல் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ ,டிகிரி ,மருத்துவம் எம் டி ,எம் எஸ் ஆகிய படிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு மேல் காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45வது வரை இருக்க வேண்டும்
சம்பள விகிதம் குறைந்தபட்சம் 16 ஆயிரத்து 800 முதல் ஒரு லட்சம் வரை .மேலும் பதவிக்கு தகுந்தாற்போல் ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பம் அளிப்பதற்கான முக்கிய நாட்கள் மேல் காணும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப்படும் நபர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் 10 5 2023 முதல் 9 - 6 -2023 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
பணி புரிவதுக்கான இடங்கள் சென்னை
தேர்வு செய்யப்படும் முறைகள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள்
பணியிடங்களுக்கான விரிவான தகவல்கள்
https://drive.google.com/file/d/1n0O2_xx8x-h-bO-Q6vBT5cY9Zm_YBzDR/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/16Rh1BUqjnt-GJZME-BpSuTsBMnsE3Oau/view?usp=drivesdk
ஆதிகாரப்பூர்வமான இனைய தள முகவரி
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி