SBI வங்கியில் வேலைவாய்ப்பு 194 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
வேலையின் பெயர்
FLC ஆலோசகர்
FLC இயக்குனர்
வேலையின் தன்மை
அரசு வங்கி வேலை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
FLC ஆலோசகர் 182
FLC இயக்குனர் : 12
மொத்தம் : 194
கல்வி தகுதி
SBI விதிமுறைகளின் படி கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்
பிறத் தகுதிகள்
வயது வரம்பு , கல்வி மற்றும் பல்வேறு தகுதிகளை விரிவான முறையில் தகவல்கள் பெற கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பார்வையிடலாம்
மாத ஊதியம்
மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு
ரூ 35000-60000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
வயதுவரம்பு:
குறைந்தபட்சம் 60 வயது முதல்
அதிக பட்சம் 63 வயது வரை
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி :15 - 6-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி:6-7-2023
பணிபுரியும் இடங்கள்
இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணம்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணங்கள் கிடையாது
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்த்து விரிவான தகவல்களை பார்த்து பயன்பெறலாம்
https://www.bharatiyapashupalan.com/
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
https://recruitment.bank.sbi/crpd-rs-2023-24-11/apply
விரிவான தகவல்களுக்கு
https://drive.google.com/file/d/1W8gAUll02m3VULeIOu1YPH-STWvct5SD/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/1W8gAUll02m3VULeIOu1YPH-STWvct5SD/view?usp=drivesdk
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி