தமிழக மருத்துவத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு கடைசி நாள் 18-12-2023
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தின் (MRB) சார்பாக மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக இந்தவேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மற்ற மருத்துவ பணியாளர்களை சீனியாரிட்டி முறைப்படி தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவ மனைகளுக்கு தேவைப்படும் மருத்துவ பணியாளர்களை தேர்ச்சி பெற வேண்டும் என்றால் மருத்துவ தேர்வ வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் சேர முடியும் என்ற நடைமுறை உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது சித்தா ஆயூர்வேதம் யுனானி மருந்தாளுனர் பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்:தமிழ்நாடு மருத்துவ வாரியம் MRB
வேலையின் வகை: அரசு வேலை
வேலையின் பெயர் :
சித்தா ஆயூர்வேதம் யுனானி ஆகிய பிரிவுகளில் மருந்தாளுனர்கள்
மொத்த காலிப்பணியிடங்கள் '
கல்வித்தகுதி மத்திய மாநில அரசுகளால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
இதர தகுதி:
அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்
Diploma in Indian System of Medicine /
Diploma in Pharmacy in una nil/
Diploma in Integrated Pharmacy /
Diploma in Pharmacy in Siddha / Diploma in Ayurveda வேலைகளுக்கு தகுந்தப் போல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
கண்டிப்பாக 10 , +2 என்ற அடிப்படையில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
வயது வரம்பு:1-7-2023 படி 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் :மற்ற விபரங்களை அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடவும்
வயது தளர்வு
அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடவும்
மாதஊதியம்
குறைந்த பட்சம் ரூ 35400 முதல் ரூ1, 30400 வரை
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
நேர்காணல் , ஆவண சரிபார்ப்பு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினர் : ரூ 600
SC|ST ஆகியோருக்கு ரூ 300
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விபரம்:https://mrbonline.in/
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://mrbonline.in/
விண்ணப்பிக்க கடைசி நாள் :18 - 12 - 2023
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி