Type Here to Get Search Results !

சாகித்ய அகாடமியில் பல்வேறு வேலை வாய்ப்பு 2024

சாகித்ய அகாடமியில் பல்வேறு வேலை வாய்ப்பு 2024



வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : சாகித்ய அகாடமி

வேலையின் தன்மை : அரசு வேலை 

விளம்பர எண் : Adv என் SA |50/3/2023

வேலையின் பெயர் : வெளியீடு உதவியாளர் விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் தொழில்நுட்ப உதவியாளர், ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர்,வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்பரேட்டர் ஜூனியர் கிளர்க் மல்டி டெஸ்கிங் ஊழியர்கள்


மொத்தப் பணியிடங்கள்: 10

கல்வி தகுதி :பணிகளுக்கு தகுந்தவாறு கல்வித் தகுதி இருக்கும். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ மற்றும் ஏதேனும் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்

வெளியீடு உதவியாளர் : பட்டப்படிப்பு , அச்சிடல் டிப்பளமோ , கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும் 

விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் : பட்டப்படிப்பு , விற்பனை தொடர்பான அனுபவம் , மற்றும் சந்தை படுத்துதல் அனுபவம்

தொழில்நுட்ப உதவியாளர் : பட்டப்படிப்பு புத்தக வெளியீட்டில் டிப்பளமோ , கணினி பயன்பாடு பற்றிய அறிவு 

 ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர்  வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்ரேட்டர் : பட்டப்படிப்பு , ஹிந்து, ஆங்கிலத்தில் புலமை ,EPABX இயக்குவதில் 2 வருடம் அனுபவம்

 ஜூனியர் கிளர்க்  : 12 ம் வகுப்பு 

தட்டச்சு , கணினி பயன்பாடு

மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் : 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ



இதர தகுதி

மாத ஊதியம்;

வெளியிட்டு உதவியாளர் ரூ 35400 - 112400

விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் ரூ 35400 - 112400

-தொழில்நுட்ப உதவியாளர்  ரூ 35400 - 112400 ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர் - 25 500-81100     ,வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்பரேட்டர் -25 500-81100     , ரூ 19900 - 63 200  ஜூனியர் கிளர்க் மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் - ரூ 18000 - 56 900


வயதுவரம்பு:  கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கலாம் 

வெளியீடு உதவியாளர் : 35

விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் : 40

தொழில்நுட்ப உதவியாளர் : 35

ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர் : 30

வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் : 30

 ஜூனியர் கிளர்க் : 30

 மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் :30

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5-2-2024

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை : நேர்காணல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.