Type Here to Get Search Results !

CAG யில் அரசு வேலை வாய்ப்பு - 2024

CAG யில் அரசு வேலை வாய்ப்பு - 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் கம்ட்ரோலர் ஜெனரல் (CAG) விளையாட்டு பிரிவு

வேலையின் தன்மை .மத்திய அரசு வேலை

பணிபுரியும் இடம் : இந்தியா 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 211



வேலையின் பெயர் : தணிக்கையாளர் | கணக்காளர் = 99 மற்றும் எழுத்தர் : 112

கல்வி தகுதி :

தணிக்கையாளர் | கணக்காளர் = பட்டம் முடித்து இருக்க வேண்டும்  மற்றும் எழுத்தர் : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி 

மாதச் சம்பளம்.


தணிக்கையாளர் | கணக்காளர் = ரூ 29 200 முதல் ரூ 92 300 வரை 

 மற்றும் எழுத்தர் ரூ 18000 முதல் 56900 வரை

வயதுவரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல்

அதிக பட்சம் 27 வயது வரை

வயது தளர்வு 

SC/ST 5 ஆண்டுகள்

OBC 3 ஆண்டுகள

PWD 10 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் அனுப்பலாம்



மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று  வயதுவரம்பு மற்றும் பல்வேறு பகுதிகளை தெரிந்து கொள்ள பார்வையிட்டு பயன்பெறலாம் விண்ணப்பம் அனுப்பும் முறைகளையும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்

இணையதள முகவரி



https://cag.gov.in/en/recruitment-notices

விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விளக்கங்கள்

https://drive.google.com/file/d/1dD1wk1E4kVhOuCUuhvjsXC_gtpPH885z/view?usp=drivesdk

விண்ணப்பிக்க கடைசி நாள் : 2-2. - 2024

விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி

https://cag.gov.in/en/recruitment-notices


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.