இந்திய ராணுவத்தில் SSC officer வேலை வாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :இந்திய ராணுவம்
பதவியின் பெயர் : SSC officer
கல்வித்தகுதி BE / B.Tech
மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 381 (SSC Tech )
மாத ஊதியம் : ரூ 56100 முதல் 250000 வரை
பணிபுரிவதற்காண இடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் அளிக்க தொடங்கும் நாள் ஜன-27 - 2024
கடைசி நாள் பிப்-21 - 2024
தேர்வு செய்யப்படும் முறை :
SSB intervivew
விண்ணப்பகட்ட ணம் :
இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :
https://joinindianarmy.nic.in/Authentication.aspx
அதிகாரப்பூர்வமான இணையதளம் :
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/DETAILED_NOTIFICATION_FOR_SSC_T_-63.pdf
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி