Type Here to Get Search Results !

ஊரக வளர்ச்சித் துறையின் வேலை வாய்ப்பு கடைசி நாள் : 16 - 4- 2024

        ஊரக வளர்ச்சித் துறையின் வேலை வாய்ப்பு கடைசி நாள் : 16 - 4- 2024

தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் தற்பொழுது காலியாக உள்ள மூத்த அறிவியல் ஆலோசகர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

தமிழக ஊரக வளர்ச்சி வாரியம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் :

மூத்த அறிவியல் ஆலோசகர் Senior (Scientist and Head) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: முறையான அறிவிப்பினை பார்க்கவும்

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். அதே  போல் பணி அனுபவம் அவசியம்.

குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத ஊதியம் :

Pay Level 13 A asper 7th CPC என்ற முறைப்படி ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை: தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டி முகவரி :

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16-4 - 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விண்ணப்பம் அளிப்பது குறித்து விரிவான தகவல்

https://tnbrdngo.org/EVENTS/NOTI012024TNBRD.PDF

https://tnbrdngo.org/EVENTS/NOTI012024TNBRD.PDF

என்று பிடிஎப் வடிவிலான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

முகவரி

THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, No.359,Kilnelli village, Chithathur Post, Vembakkam Taluk, Thiruvannamalai District –604410, Tamil Nadu

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.