கொச்சி ஷிப்போர்ட் லிமிடெட் பிரிவில் திட்ட அதிகாரி வேலை வாய்ப்பு 2024
CSL எனப்படும் கொச்சின் ஷிப்போர்ட் லிமிடெட் ல் திட்ட அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
கொச்சின் ஷிப்பார்ட் லிமிடெட்
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் திட்ட அலுவலர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: . 64
கல்வித் தகுதி :
BE / BE Tech
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
படித்து முடித்து இருக்க வேண்டும்
மாத ஊதியம்
ரூ 37000 முதல் ரூ 40000 வரை
வயது வரம்பு: 30 வயதிற்குள்
விண்ணப்ப கட்டணம் : எஸ்சி எஸ்டி PWD ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 700
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் எழுத்து தேர்வு நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://cdn.digialm.com/EForms/configuredHtml/32530/89596/Registration.html
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
ஜூன் 24 - 2024 முதல் ஜூலை 17 2024 வரை
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி