தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஆட்சேர்ப்பு கடைசி நாள் 8 - 7- 2024
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டதாரி டிப்ளமோ அப்ரண்டீஸ் மற்றும் பல பிரிவுகளுக்கு தற்பொழுது 688 காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த காலி இடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
TNSTC
வேலையின் வகை : அரசு வக
வேலையின் பெயர்.
பட்டதாரி அப்ரண்டிஸ்
டிப்ளமோ அப்ரண்டில்
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
பட்டதாரி அப்ரண்டிஸ் . 85
டிப்ளமோ அப்ரண்டில் : 303
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்
: 300
மொத்தம் 688
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
பட்டதாரி அப்ரண்டிஸ் . 85
BE/ BTech
டிப்ளமோ அப்ரண்டில் : 303
சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்: 300
BA (or) B.SC
B.Com (or) BBA
BCA (or) BCM பட்டம் பெற்று இருக்க வேண்டும்
மாத ஊதியம் :
பட்டதாரி அப்ரண்டிஸ் : மாதம் ரூ 9000
டிப்ளமோ அப்ரண்டிஸ் : மாதம் ரூ 8000
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்: மாதம் ரூ 9000
வயது வரம்பு:
2020
2021
2012
2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பக் கட்டணம் :இல்லை
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதி பட்டியல் முறைப்படி
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://nats.education.gov.in/student_type.php
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
ஜூன் 14 - 2024 முதல் ஜூலை 8 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.
https://www.tnstc.in/home.html
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி