Type Here to Get Search Results !

வனத்துறையில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு

வனத்துறையில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு

கோயம்புத்தூரில் உள்ள வனத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பில் வெளியிட்டுள்ள தகுதி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

வன மரபியல் மரம் வளர்ப்பு நிறுவனம் (IFGTB)

வேலையின் வகை :

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர் :

மல்டி டெஸ்டிங் ஸ்டாப்

எழுத்தர்

டெக்னீசியன்

தொழில் நுட்ப உதவியாளர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

மல்டி டெஸ்டிங் ஸ்டாப் : 8

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

எழுத்தர் : 1

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

டெக்னீசியன் : 3

பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தொழில் நுட்ப உதவியாளர் : 4

சம்பந்தப்பட்ட துறையில் நிபுணத்துவத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் (விவசாயம், உயிரி தொழில்நுட்பம்,தாவரவியல் வனவியல் விலங்கியல்

மாத ஊதியம்

மல்டி டெஸ்டிங் ஸ்டாப் :

ரூ 18000

எழுத்தர் :

ரூ 19, 900

டெக்னீசியன் :

ரூ 21700

தொழில் நுட்ப உதவியாளர் :

ரூ 29 200

வயது வரம்பு:

மல்டி டெஸ்டிங் ஸ்டாப் :

18 வயது முதல் 27 வயது வரை

எழுத்தர் :

18 வயது முதல் 27 வயது வரை

டெக்னீசியன் :

18 வயது முதல் 30 வயது வரை

தொழில் நுட்ப உதவியாளர்

21 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு

SC/ ST - 5 ஆண்டுகள்,

 OBC - 3 ஆண்டுகள், 

PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள், 

PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,

 PwBD (OBC) - 13 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://ifgtb.icfre.gov.in/

https://ifgtb.icfre.gov.in/vacancy

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

8 - 11 - 2024 முதல் 30 11-2014

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.