Type Here to Get Search Results !

ரூ 73750 சம்பளத்தில் கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்

 ரூ 73750 சம்பளத்தில் கப்பல் கட்டும் தளத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்


மத்திய அரசு நிறுவனமான கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


 வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

மத்திய அரசு கப்பல் கட்டும் தளம் கொச்சின்

வேலையின் வகை

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர்

கிரேன் ஆபரேட்டர்

 டிரைவர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

கிரேன் ஆபரேட்டர் : 6

டிரைவர் : 1



கல்வித் தகுதி :

கிரேன் ஆபரேட்டர்


மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன்பிட்டர் டீசல் மெக்கானிக்,மோட்டார் மெக்கானிக் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை முடித்தவுடன் பணிக்கு தகுந்த போல் ஐந்து வருடம் அனுபவம் இருக்க வேண்டும்

டிரைவர் :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் இலகுரக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்,பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் மூன்று வருடம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்

மாத ஊதியம்

ரூ 21300 முதல் ரூ 73 750 வரை

வயது வரம்பு

6.5.2025 ன் படி 45முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை


முதல் கட்ட எழுத்து தேர்வு, இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு, செய்முறை தேர்வு 


விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://cochinshipyard.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

6-5-2025

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://cochinshipyard.in/


வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.