தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாய்ப்பு
இந்தியா தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை துறை சார்பில் தற்பொழுது ஏற்பட்டு உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
இந்தியா தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை துறை
வேலையின் வகை
மத்திய அரசு வேலை
வேலையின் பெயர்
இன்ஜினியர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
49
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
BE / BE Tech முடித்து இருக்க வேண்டும்
மாத ஊதியம்
ரூ 40000 முதல் ரூ 140000
வயது வரம்பு
20 வயது முதல் 30 வயது வரை
SC / ST - 5 Years
OBC 3 Years
P w BD - 10 years
PwBD SC/ST - 15 Years
P wBD - 13 Years
தேர்வு செய்யப்படும் முறை
gate Scr or 2025
நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முறை
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
https://ihmcl.co.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
2 - 5- 2025 முதல் 2 - 6 - 2025
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://ihmcl.co.in/wp-content/uploads/2025/05/Final-Advertisement_Engineer-ITS_02.05.2025-V2.pdf
ஆன்லைன் விண்ணப்பம் :
https://careers.ihmcl.co.in/panel/registration.php
அதிகாரப்பூர்வமான இணையதளம்
https://ihmcl.co.in/careers/
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி