Type Here to Get Search Results !

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2024


அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்பொழுது உதவி பேராசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் 5 - 4 - 2024க்குள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

அண்ணா பல்கலைக்கழகம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர் :உதவி பேராசிரியர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 88

உதவி பேராசிரியர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் : 26

உதவி பேராசிரியர் அறிவியல் மற்றும் மனித நேயம்: 26

உதவி பேராசிரியர் சுரங்கம் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை : 24

உதவி பேராசிரியர் இடைத்துறை ஆராய்ச்சி மையங்கள் : 12


கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

ஏதேனும் பட்டம் ,பிஇ, பிடெக், எம் இ ,எம் டெக் முதுகலை பட்டம், முதுகலை பட்டம் பிஎச்டி முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் : அறிவிப்பின் படி ரூ 40000

வயது வரம்பு:  24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ472 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ 1180

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு விளக்க காட்சி நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன் அல்லது ஆப்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆப்லைன் அல்லது ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான முகவரிக்கு சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க வேண்ட முகவரி :


பதிவாளர்

அண்ணா பல்கலைக்கழகம் - 600 025

மின்னஞ்சல் முகவரி

rceloffice@gmail.com

அல்லது 

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கும் முறை: 

https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/index.php

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

தொடக்கம் : 06-03-2024

கடைசி நாள் : 1 - 4- 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

www.annauniv.edu

https://rcell.annauniv.edu/aurecruitment_ud_2024/index.php



வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.