2299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தின் சார்பாக 6000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்பொழுது 5000க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்படலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
தமிழக அரசு வருவாய் துறை
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் : கிராம உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 2299
மாவட்ட வாரியாக விபரம்
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
அந்தந்த வட்டாரத்தில் இருக்க வேண்டும்
மாத ஊதியம் :
ரூ 11 100 முதல் ரூ 35 100 வரை
வயது வரம்பு: குறைந்த பட்சம் 21 வயது முதல் 32 மற்றும்37 வயதுக்குள்
பதவி உயர்வு : 10 வருடங்கள் கழித்து நிர்வாக அலுவலராக பணிபுரிய வாய்ப்பு
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு என்ற அடிப்படையிலும்
பெற்றோரை இழந்தோர், விதவை , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் , வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை
விண்ணப்பிக்க வேண்டிய முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
www.tn.gov.in
என்ற இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ள தகவலின் அடிப்படையில்
https://cra.tn.gov.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
அறிவிப்பு வரவில்லை
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
www.tn.gov.in
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி