Type Here to Get Search Results !

SBI வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2024

SBI வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2024  

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தற்போது ஏற்பட்டு உள்ள  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

     வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

SBI வங்கி 

வேலையின் வகை : வங்கி வேலை

வேலையின் பெயர் :

உதவி மேலாளர் -சிவில்

உதவி மேலாளர் -எலக்ட்ரிகல்

உதவி மேலாளர் -தீயணைப்பு

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

169

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

துறை சார்ந்த  பிரிவில் BE - B.Tech முடித்து இருக்க வேண்டும் 

சிவில் பிரிவுக்கு சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்

எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்

இரண்டு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்

மாத ஊதியம் :

ரூ 48 480 முதல் ரூ 85 920 வரை

வயது வரம்பு:

21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்

மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உள்ளது

தேர்வு செய்யப்படும் முறை

சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு ஆன்லைன் தேர்வு உள்ளது.ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு பின்பு நேர்காணல் தேர்வு நடைபெறும்

தீயணைப்பு பிரிவுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை :

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

https://sbi.co.in/

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://sbi.co.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :

12 - 12 - 2024

விண்ணப்ப கட்டணமாக ரூ 750 செலுத்த வேண்டும் 

மாற்றுத்திறனாளிகள் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://sbi.co.in/web/personal-banking

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.