தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறப்பு இறப்பு விகிதம் அதிரடியாக குறைந்தது
தமிழகம் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது ஆனால் தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது அதேபோல் இறக்கும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது
தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு அரசு மருத்துவமனைகள் 40 தனியார் மருத்துவமனைகள் உள்ள நிலையில் இவற்றில் பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைகளில் கடந்த ஆண்டுஆண் குழந்தைகள் 608 நபர்களும் பெண் குழந்தைகள் 592 நபர்களும் மொத்தம் 1200 குழந்தைகள் பிறந்துள்ளனர்
இதில் 2024 ஆம் வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 784 குழந்தைகள் பிறந்துள்ளன
.மேலும் ஆண் குழந்தைகளின் பிறப்பும் குறைந்துள்ளது அதேபோல் கடந்த எட்டு மாதங்களில்609 குழந்தைகள் பிறந்துள்ளனர் இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களை ஒப்பிடும் வகையில் குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது
இதேபோல் கடந்த ஆண்டு முதல் 8 மாதங்களில் 381 நபர்கள் இறந்துள்ளனர்
இந்தாண்டு முதல் 8 மாதங்களில் 326 நபர்கள் இறந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி