Type Here to Get Search Results !

அரசு பேருந்தில் இந்த வயது உள்ள நபர்கள் அனைவருக்கும் இலவசம்

அரசு பேருந்தில் இந்த வயது உள்ள நபர்கள் அனைவருக்கும் இலவசம்


தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 3 வயது உள்ள குழந்தைகள் அனைவருக்கும இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது நலமறியும் உள்ள நிலையில் மீண்டும் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் போக்குவரத்து கழகங்கள் அனைத்திலும் 5 வயது வரை இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்திருந்தார்


அதன் அடிப்படையில் தற்பொழுது தமிழகத்தில் தமிழக அரசவை இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் ஐந்து வயது வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது மேலும் 5 வயக்கு மேல் 12 வயது வரை அரை டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஆட்சி உள்ளது

https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.