SBI வங்கியில் 8283 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
சுமார் 8283 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: பாரத ஸ்டேட் வங்கி
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 8283
கல்வித்தகுதி : மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இரண்டு பட்டப் படிப்பு படிப்புகளை சேர்த்து முடித்தவர்களாக இருக்க வேண்டும் மேலும்இரண்டு பட்ட படிப்பு டிகிரி கொண்டவர்கள்2023 டிசம்பர் 31ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்
பட்டப்படிப்பு படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் முறை :
மேலும் மேல் காணும் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்காக முதல்நிலை தேர்வு அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வும் நடத்தப்படும் .முதல் நிலை தேர்வு ஆன்லைன் மூலம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் .
அதனைத் தொடர்ந்து முதன்மை நிலை தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம் முறை
General/ OBC/ EWS ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ ST/ PwBD/ ESM/DESM ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் கீழ்க்காணும் ஆண்லைன் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்
https://ibpsonline.ibps.in/sbijaoct23/
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள் 17 -11-2023
விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 7 2023
முதல் நிலை தேர்வு ஜனவரி 20 24
முதன்மைத் தேர்வு பிப்ரவரி 2024







தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி