மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டதில் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடல் நிலையாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்:
சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகம்
வேலையின் வகைஅரசு வேலை
வேலையின் பெயர்: Aspirational Block Fellow
மொத்த காலிப்பணியிடங்கள்:1
கல்வித்தகுதி : Post graduate in any discipline
பிறத்தகுதி
மாத ஊதியம்: ரூ55000
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 22 வயது
அதிக பட்ச வயது 30 வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு கட்டணம்.
மேற்காணும் பதவிக்கு தேர்வு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்காணும் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
முதலில் கீழ்க்காணும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும்
அதைத் தொடர்ந்து அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பூர்த்தி செய்தவுடன் கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி
https://sivaganga.nic.in/notice_category/recruitment/
மேலும் விபரங்களுக்கு
கீழ்காணும் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்களையும், வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணையதளம் முகவரி :https://sivaganga.nic.in/notice_category/recruitment/
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப நாள் 20-11- 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:4.12.2023
அதிகார பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்
https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/11/2023112189.pdf
DPO ABP FELLOWS NOTIFICATION (205 KB)
https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2023/11/2023112113.pdf
அதிகாரபூர்வமான இணையதளம்:
https://sivaganga.nic.in/notice_category/recruitment/
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில இணைவீர் பயன்பெறுவீர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி