நான் முதல்வன் திட்டத்தில் 5700 காலி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு
தமிழகத்தில் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சியை அழைக்கும் விதமாக மத்திய அரசு பணியிடங்களுக்கு வேலையில் சேர்க்கும் பயிற்சியின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5700 காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது .இந்த காலி இடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
மேலும் நான் முதல்வன் திட்டமானது இளைஞர்களின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் அடிப்படை செயலை மேம்படுத்தும் திட்டமாக செயல்பட்டு வருகிறது மேலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தும் திட்டமாக இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் பெயர் தமிழக அரசு
மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை 5700
கல்வித் தகுதி
மேல் காணும் மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கு பயிற்சி காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இளநிலை பட்ட படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு
மேல் காணும் இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது மேலும் வயது வரம்பு குறித்த தகவல்களை பெற கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று மற்ற விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
தேர்வு செய்யப்படும் முறை
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை படிப்பு தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பம் குறித்து முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 11 - 5_2023
விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள்:20-5-2023
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பட்டியல் வெளியீடு : 23 -5 - 2023
விண்ணப்பிக்கும் முறை :
மேல் காணும் காலிப்பயிற்சியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே உள்ள இணையதள இணைப்புக்கு சென்று சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் pdf வடிவிலான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடவும்
https://drive.google.com/file/d/14oTLKGtnMspKkuwmm0RxT6zpjwOM4Tr7/view?usp=drivesdk
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி