தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வாய்ப்பு :2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
வேலையின் தன்மை . மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 02
பணி புரியும் இடம் : இந்தியா
வேலையின் பெயர் : உதவி ஆலோசகர்
கல்வி தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கணினி அறிவியல் மின்னணுவியல் அல்லது தகவல் தொழில் நுட்ப தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றில் இளங்கலைபட்டம் முடித்து இருக்க வேண்டும்
ஐடி / கம்யூனிகேசனில் உள்ள நெட் வொர்க்கில் 5 வருடம் பணி அனுபவம்
மாதச் சம்பளம்: : ரூ 67 700 - 2,08700
வயதுவரம்பு:
28 முதல் 56 வயது வரை
SClST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PWD 10 ஆண்டுகள் வபது தளர்வு உள்ளதாக தெரிகிறது
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வுநேர்காணல் மூலம்தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் அனுப்ப வேண்டும்
அதிகாரப்பூர்வமான கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம் - முதலில் இணைய தள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்க பட்டு உள்ள கேள்விகளுக்கு பூர்த்தி செய்து பின்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று வயதுவரம்பு மற்றும் பல்வேறு பகுதிகளை தெரிந்து கொள்ள பார்வையிட்டு பயன்பெறலாம்
https://ndma.gov.in/Jobs/NDMA
விண்ணப்ப படிவம் :https://ndma.gov.in/Jobs/NDMA
விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-02-2024
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி :
https://ndma.gov.in/Jobs/NDMA
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி