Type Here to Get Search Results !

மூன்று தலைநகரங்களை கொண்ட ஒரே இந்திய மாநிலம்

மூன்று தலைநகரங்களை கொண்ட ஒரே இந்திய மாநிலம்


உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரையிலும் சட்டமன்ற முதல் பாராளுமன்ற வரையிலும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடத்துவதற்கும் தலைநகரங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நிர்வாக வசதிகளுக்காக தலைநகரங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊராட்சி என்றால் ஊராட்சியின் தலைநகரம் ஒரு கிராமம் அமைந்துவிடும். ஒன்றியத்துக்கும் தலைநகரம் இருந்து வரும் நிலையில் மாநிலத்திற்கும் தலைநகரங்கள் இருந்து வந்து உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம் விளங்கி வரும் நிலையில் அனைத்து நிர்வாகம் வசதிகளும் தலைநகரங்களில் நடக்கும்


ஆனால் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலத்துக்கு மட்டும் மூன்று தலைநகரங்களை கொண்டுள்ளது. இந்த தகவல் ஒரு சிலருக்கு தெரிந்தாலும் கூட பல பேர் நபருக்கு தெரியாமல் இருந்து வருகிறது அந்த ஒரே மாநிலம் ஆந்திர பிரதேசம் தான்



நிர்வாக வசதிகளுக்காக மூன்று தலை நகரங்கள் கொண்ட ஒரே மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆந்திராவின் முதல் தலைநகரமாக விளங்குவது விசாகப்பட்டினம் இந்த விசாரணை விசாகப்பட்டினத்தில் மாநில செயற்குழுவில் இங்குதான் அதாவது ஆந்திர பிரதேசத்தின் அனைத்து நிர்வாககளையும் நிர்வாக வேலைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது

அதேபோல் ஆந்திர பிரதேசத்தின் இரண்டாவது தலைநகராக அமைந்துள்ளது அமராவதி இந்த அமராவதி நகரில் சட்டமன்றம் அமைந்துள்ளது இங்கு சட்டமன்றம் அமைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தும் இடமாக அமராவதி திகழ்கிறது

அதேபோல் ஆந்திர பிரதேசத்தின் மூன்றாவது தலைநகராக விளங்குவது தான்  கர்னூல் இந்த இடத்தில் தான் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படுவது இந்த கர்னூல் தான் .

 இப்படி ஒரே மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் இருப்பது ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மட்டும்தான்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட




https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்




https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY




தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்




https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt




தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.