Type Here to Get Search Results !

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2022

கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு 2022 


தற்போது உள்ள இளைஞர்கள் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கி பணிகளில் சேர வேண்டும் என்றும் பல்வேறு இளைஞர்கள் தங்கள் இலட்சியமாக இருந்து வருகின்றனர் . வங்கிப் பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்களின் வசதிக்காக கரூர் வைஸ்யா வங்கி சார்பில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை  வெளியிடப்பட்டுள்ளது

கரூர் வைசியா வங்கி சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளதால் இந்த  வேலைவாய்ப்புக்கு  தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் 

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் 

கரூர் வைசியா வங்கி KvB

பணியின் பெயர் :விற்பனை மற்றும் சேவை மைய அலுவலர்கள்

வேலை பார்ப்பதற்கான பணியிடம்

 இந்தியா முழுவதும் 

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 

பல்வேறு இடங்கள் 

மாதச் சம்பளம் 

ரூபாய் 15,000 முதல் ரூ18 000 வரை 

கல்வித்தகுதி:

 அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் (இளங்கலை பட்டம் )டிகிரி முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 மேலும் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் 

வயதுவரம்பு 31 - 3 -2022 என்ற தேதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் இருபத்தி எட்டு வயது மிகாமல் இருக்க வேண்டும் 

தேர்வு முறை :

சிறப்பு நேர்காணல்

 சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் விவரங்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியின் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை 

கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான

 https://www.kvb.co.in/ 

என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்

பின் அப்பகுதியில் கேரியர் என்ற இடத்தை கிளிக் செய்ய வேண்டும் 

Recruitment of  Sales & SerViCe என்ற இடத்தினை பார்த்து அதனை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அறிவிப்பினை கவனமாக படித்து அதற்கான தகுதியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

மேலும் விபரங்களுக்கு

https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

 என்ற இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு எவ்வாறு விண்ணப்பம் அளிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க கடைசி நாள் 30 - 6 - 2022




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.