கனரா வங்கியில் வேலைவாய்ப்பு 2022
தற்பொழுது உள்ள இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பில் சேருவதற்காக பல்வேறு முயற்சிகளையும் பல்வேறு போட்டி தேர்வுகளை எதிர்கொண்டும் முயற்சி செய்து வருகிறார்கள் இந்த நிலையில் வங்கிப் பணிகளில் சேர தயாராகி கொண்டிருக்கும் இளைஞர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது புதிதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கனரா வங்கி மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலைவய் பிற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
கனரா வங்கி அரசு வேலைவாய்ப்பு வேலையின் பெயர்
தணிக்கையாளர்
மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை தேவைக்கேற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மாதச் சம்பளம்
21000 முதல் 35000 வரை
கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் விண்ணப்பம் அளிப்பது எவ்வாறு என்பது பற்றி கீழேயுள்ள பகுதியினை தொடர்ந்து பார்த்து பயன் பெறலாம்
முதலில் கனரா வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளம் முகவரி https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx.
https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx
என்ற முகவரிக்கு செல்லவும்
முகப்பு பகுதிக்கு சென்று தணிக்கையாளர் என்ற பகுதிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்ற பகுதிக்கு சென்று அதனை கிளிக் செய்யவேண்டும்
மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து விண்ணப்பங்களை சரியான முறையில் இணையதளம் மூலம் அனுப்ப வேண்டும் மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விரிவான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம் மேலும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வது எவ்வறு என்பது குறித்து கீழ்காணும் பிரபல இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடலாம்.
https://canarabankcsis.in/ECA/user_valid.aspx?csrt=11327661556166674703
அல்லது
https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx
என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-6-2022
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி