கூட்டுறவுத் துறையில் மாதம் ரூ 35500 ஊதியத்தில் வேலை வாய்ப்பு
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது .கீழ்காணும் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
வேலைகளின் பெயர் :
ஹோமியோபதி மருத்துவர் ,
ஆயுர்வேதிக் மருத்துவர்
யுனானி மருத்துவர்,
யோகா நேச்சுரபதி மருத்துவர்
வேலை அளிக்கும் நிறுவனத்தின் பெயர் :
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் SlMCO
அரசு வேலை வாய்ப்புமொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை :
19
ஹோமியோபதி மருத்துவர் : 9
ஆயுர்வேதிக் மருத்துவர் : 6
யுனானி மருத்துவர் : 1
யோகா நேச்சுரபதி மருத்துவர் : 6
கல்வித்தகுதி: மேற்காணும் காலி பணியிடங்களுக்கு BHMS
முடித்திருக்க வேண்டும்
மாதச் சம்பளம் : மாத ஊதியமாக ரூ 35500
வயது வரம்பு :
22 to 35
விண்ணப்பக் கட்டணம் :
SC , SCA ,ST,DAP (PH) DW - ரூபாய் 300
மற்றவர்கள் - ரூ 600 விண்ணப்ப கட்டணமாக கட்ட வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கணும் காலிப் பணியிடங்களுக்கு கல்வி சான்று, சம்பந்தப்பட்ட தொழில் முடித்ததற்கான சான்று, அனுபவ சான்று, ஜாதி சான்று உட்பட கல்வித் தகுதி உள்ள சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி :
மேலாண்மை இயக்குனர்
தென்னிந்திய மாநில மேலாண்மை கூட்டுறவு சங்கம் SIMCO,
டவுன்ஹால் வளாகம் ,
பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் -
பின் கோடு 63 2004
மேலும் தகுந்த சான்றிதழுடன் மேற்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேல்கானும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் விரிவான தகவலை பெற
அலுவலகம் இணையதள முகவரி
https://simcoagri.com/our-career.html
https://simcoagri.com/our-career.html
விண்ணப்ப படிவத்தின் விபரம் அறிய
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28 - 2 - 2023
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி