தேசிய விமான போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு
மத்திய மாநில அரசு சார்பில் தற்பொழுது புதிதாக பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. அதேபோல் பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பதற்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் கீழ்அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் -
மத்திய அரசு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட விளம்பர எண்: RGNAU/5156/03 admin - Part (5)
வேலையின் பெயர் : நிதி அதிகாரி
கல்வி தகுதி: மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் நிதித்துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வேலைவாய்ப்புக்கான பணி அனுபவம்:
மேற்காணும் காலி பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் குறைந்தபட்சம் 15 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்
மாத ஊதியம்
ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய்
விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற அனைவரும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு கீழ் காணும் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் சரியான முறையில் கல்வித் தகுதி உட்பட அனைத்து தகுதிகளும் பதிவு செய்து கீழ்க்கணும் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Actin Register Cum Finance officer
Rajive gandhi National Aviation University (RGNAU)
FursatganJ, Amethi, Uttarapradesh-229302
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 9 - 3 - 2023
மேலும் மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் சரியான முறையில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் மேலும் விரிவான தகவல்களை கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவலை அறிந்து பயன் பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி