பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு : காலிப் பணியிடங்கள் 4374
மத்திய அரசு வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நபர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது பாபா அணு ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் பாபா அணுஆராய்ச்சி மையம்
வேலையின் வகை
மத்திய அரசு வேலை
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 43 74
வேலையின் பெயர்
தொழில்நுட்ப அதிகாரி/சி,
அறிவியல் உதவியாளர்/பி, தொழில்நுட்பவியலாளர்/பி,
வகை-I ஸ்டைபண்டரி பயிற்சி & வகை-II உதவியாளர் பயிற்சி
கல்வித் தகுதி
மேற் காணும் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு பிஎஸ்சி எம்எஸ்சி, BE ,B Tech , MLib, DipLoma என்ற படிப்பில் வேலைக்கு தகுந்ததுப்போல் படிப்பு முடித்திருக்க வேண்டும்
மாத ஊதியம்
மேல் காணும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக பணியிடங்களின் தகுந்ததுப்போல் ரூபாய் 22,000 முதல் 56,100 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு
மேல் காணும் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச மாக 35 வயது வரை உடையவராக இருக்க வேண்டும்
வேலை செய்வதற்கான இடங்கள் மும்பை
தேர்வு செய்யப்படும் முறை
பிரிலிமினரி தேர்வு,அட்வான்ஸ்டு தேர்வு , ஸ்கில் தேர்வு
விண்ணப்ப கட்டணம்
தொழில்நுட்ப அதிகாரி/சி – ரூ.500/-
அறிவியல் உதவியாளர்/B – ரூ.150/-
டெக்னீஷியன்/பி – ரூ.100/-
வகை-I – ரூ.150/-
வகை-II – ரூ.100/-
விண்ணப்பம் அளிக்கும் முறை
மேல் காணும் காலிப்பணியிடங்களுக்கு கீழே உள்ள இணையதளம் முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்
மே மாதம் 22 .5.2023
பிறத்தகவல்கள்
மேல் காணும் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ் காணும் வரைமுறையின்படி பின்பற்றலாம்
பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரபூர்வமான
https://recruit.barc.gov.in/barcrecruit/
என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்பவும்
https://drive.google.com/file/d/1qJwmxhND4Q1E3vKz0ZBsg-1ssgvwSbAH/view?usp=drivesdk
மேலும் கல்வித் தகுதிக்கும் மற்றும் பிற தேவைக்கும் உள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற செய்யவும் பதிவேற்றம் செய்தவுடன் வேலை வழங்கும் நிறுவனத்தில் இருந்து உங்களை தொடர்பு கொள்ள உதவிடும் வகையில் ஈமெயில் மற்றும் மொபைல் எண் பதிவு செய்ய வேண்டும்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி