Type Here to Get Search Results !

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 12-ம் வகுப்பு

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி 12-ம் வகுப்பு 

அரசு பணிகளுக்கு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் தற்பொழுது பல்வேறு காலிப் பணியிடங்களை  நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த காலிப் பணியிடகளுக்கு 24 இடங்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

 வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் 

தெற்கு ரயில்வே 

வேலையின் வகை 

தமிழக அரசு வேலை

 வேலையின் பெயர் 

Stenographer  

 மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 

24 

கல்வி தகுதி 

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

மாத ஊதியம் ரூ 25,500 


வயது வரம்பு 

மேல் காணும் காலிப்பணியிடங்களுக்கு 18 வயது முதல் 42 வயதில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

 பணி புரியும் இடம் 

சென்னை 

தேர்வு செய்யப்படும் முறை 

திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது 


விண்ணப்பிக்கும் முறை 

மேல் காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் அனுப்பும்  தகுதியான நபர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க கடைசி நாள் 8 5 2023

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன்  முகவரி

https://gdce.srhqpb.in/

விரிவான தகவல்களுக்கு 

https://drive.google.com/file/d/122jYEO5FDTG_TL0WWWZUzGGXH3h2G53E/view?usp=drivesdk 

விரிவான தகவல்களுக்கு கீழ்காணும் ரயில்வே துறைக்கான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து விரிவான தகவல்களை பெறலாம்

https://sr.indianrailways.gov.in/

மேற்கணும் வேலைவாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.