மாவட்ட நலவாழ்வு மையத்தில் வேலை வாய்ப்பு
மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பினை பார்த்து விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் நேஷனல் ஹெல்த் மிஷன் (TN NHM )
வேலையின் பெயர்
1.லேப் டெக்னீசியன்
2. குளிர்பதன மெக்கானிக்
வேலையின் வகை அரசு வேலை
மாத ஊதியம்
லேப் டெக்னீசியனுக்கு
ரூபாய் 13 ஆயிரம்
குளிர்பதன மெக்கானிக்
ரூபாய் 20,000
கல்வித் தகுதி
மத்திய மாநில அரசின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படிப்பும் லேப் டெக்னீசியன் பணிக்கு லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும்
மொத்த காலி பணியிடங்களில் எண்ணிக்கை பல்வேறு இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணி வழங்கும் இடங்கள்
புதுக்கோட்டை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15 - 4-2023
வயது வரம்பு
மேல் காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
மேலும் மேற்காணும் பணியிடங்களுக்கு நேர்க்கானல் மூலமும் நடத்தப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமும் கிடையாது
மேலும் விபரங்கள் அறிய
கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவலனை பெறலாம்
https://pudukkottai.nic.in/notice_category/recruitment/
https://pudukkottai.nic.in/notice_category/recruitment/
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/04/2023040112.pdf
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/04/2023040146.pdf
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/04/2023040146.pdf
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி