Type Here to Get Search Results !

தபால் நிலையங்களில் வேலை வாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 12828

தபால் நிலையங்களில் வேலை வாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 12828


மத்திய அரசின் நிறுவனமான தபால் துறையில் ஏற்பட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை  நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தபால் துறை  

வேலையின் வகை

மத்திய அரசு 

மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை

கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்)


உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM/ Dak Sevak)

ஆகிய பணியிடங்களுக்கு 12828

வேலையின் பெயர்கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்)


உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM/ Dak Sevak)


மாதச் சம்பளம்

கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்) - ரூ 12,000-29380


உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM/ Dak Sevak) - ரூ 10000 -24470

கல்வித் தகுதி மேல் காணும் காலி பணியிடங்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்  குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 


வயதுவரம்பு 

18 வயது முதல் 40 வயது வரை 

மேலும் வயது வரம்பு சலுகைகள் பற்றி விரிவான விளக்கங்களை கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்ப கட்டணம் 

எஸ்சி, எஸ்டி ,மாற்றுத் திறனாளிகளுக்கும் பெண்கள் ஆகியோருக்கு  விண்ணப்ப கட்டடங்கள் இல்லை

மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை பத்தாம் வகுப்பில் எடுத்த மார்க் அடிப்படையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்பவர்கள்


விண்ணப்பிக்கும் முறை மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிற்கும் நபர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டுஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

https://indiapostgdsonline.gov.in/

மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள்  அவரவர் பகுதிக்கு விண்ணப்பம் அளிக்கலாம் . அதே போல் மற்ற பகுதிகளுக்கும் விண்ணப்பம் அளிக்கும் போது அந்தந்த மொழி அறிவு இருக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.