Type Here to Get Search Results !

உடற்கல்வி மற்றும் விளையாட்டு கழகத்தில் வேலை வாய்ப்பு - 2023

 உடற்கல்வி மற்றும் விளையாட்டு கழகத்தில் வேலை வாய்ப்பு


 தமிழ்நாடு உடற்கல்வியியல்  மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பாக பல்வேறு காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 வேலை வழங்கும்  நிறுவனத்தின் பெயர் 

தமிழ்நாடு உடற்கல்வியியல்  மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வேலையின் பெயர் 

 guest Lecturer

கல்வித் தகுதி 

மத்திய மாநில அரசுகளலால் அங்கீகரிக்கப்பட்ட எம் எஸ் சி, எம் ஏ  , பி.எச் டி படிப்பு முடித்திருக்க வேண்டும் 

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

17 

மாத சம்பளம் 25 ஆயிரம்

 பணிபுரிவதற்கான இடங்கள்

 சென்னை மற்றும் தமிழ்நாடு 


விண்ணப்பிக்கும் முறை

தபால் மூலம் விண்ணப்பிக்கவும் 

கீழ்காணும் இணையதள pdf பின்படி Pdfபை  பதிவிறக்கம் செய்து கொள்ளவும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யப்பட்டு அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வமான இணைய தள முகவரியில் அறிவிப்பு குறிப்பிட்டுள்ள தகவலின் படி தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்

பதிவாளர்,

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்,

மேலக்கூடையூர் (பொ), சென்னை-600127.

 விண்ணப்படிவம் pdf

https://docs.google.com/spreadsheets/d/10n3LpgSMSRt2W-GHLx57c-MhNTfFI1os/edit?usp=drivesdk&ouid=112097964623514129407&rtpof=true&sd=true 

மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று விரிவான தகவலை பெறலாம் https://tnpesu.org/

இணையதள முகவரி கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.6.2023 

விண்ணப்ப கட்டணம் 

Sc / ST_250 ரூபாய்

மற்றவர்கருக்கு ரூ 500/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.