வங்கியில் 8812 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நிறப்புவதற்காக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்தை பயன்படுத்தலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
வங்கி பணியாளர் தேர்வாணயம் (BPS)
institute of Banking personal Selection
வேலையின் தன்மை:
அரசு வேலை
வேலையின் பெயர்:
அதிகாரி ,,அலுவலக உதவியாளர்
பணி:
அலுவலக உதவியாளர்(பல்நோக்கு) - 5538
பணி: அதிகாரி அளவுகோல்-I (உதவி மேலாளர்) - 2685
பணி: அதிகாரி அளவுகோல்-II (வேளாண்மை அதிகாரி) - 60
பணி: அதிகாரி அளவுகோல்-II (மார்க்கெட்டிங் அதிகாரி) - 3
பணி: அதிகாரி அளவுகோல்-II (கருவூல மேலாளர்) - 8
பணி: அதிகாரி அளவுகோல்-II(சட்டம்) - 24
பணி: அதிகாரி அளவுகோல்-II(CA) - 21
பதவி: அதிகாரி அளவுகோல்-II(IT) 68
பணி: அதிகாரி அளவுகோல்-II (பொது வங்கி அதிகாரி) - 332
பணி: அதிகாரி அளவுகோல்-III - 73
கல்வித்தகுதி:
MBA,CA ,LLB, any degree
மாத சம்பளம் : ரூ25000 முதல்
வயதுவரம்பு:
18 வயது முதல் 40 வயது வரை
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை
அலுவலக உதவியாளர்: 5538
அதிகாரி: 3274
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு (நோக்கம்)
முதன்மைத் தேர்வு (நோக்கம்)
விண்ணப்ப கட்டண முறை
SC / ST / PWBD ஆகியோருக்கு ரூ 175
மற்ற அனைவருக்கும் ரூபாய 850 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நண்பர்கள் கீழே உள்ள இணையதளம் முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள் :21-6-2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மேலும் அதிகாரபூர்வமான வலைத்தளம் முகவரியான கீழ்காணும் முகவரிக்கு சென்று விரிவான தகவலினை அறிந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .
https://www.ibps.in/crp-rrb-xii/
மேலும் வயது வரம்பு மற்றும் பல்வேறு தகவல்கள் அறிய மேற்காணும் இணையதள முகவரிக்கு சென்றும் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்றும் பார்த்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி