வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
Tibetan Border
police Force
IDBP
வேலையின் பெயர்: Constabal (டிரைவர்)
வேலையின் தன்மை : மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 458
தேர்வு செய்யப்படும் முறைகள் :
கட்டம் – I: உடற்திறன் தேர்வு (PET), உடற்தகுதித் தேர்வு (PST)
கட்டம் – II: எழுத்துத் தேர்வு, அசல் ஆவணங்களின் சரிபார்ப்பு ^~^ நடைமுறைத் தேர்வு (திறன் தேர்வு), தகுதிப் பட்டியல், விரிவான மருத்துவப் பரிசோதனை (DME ) மருத்துவ பரிசோதனை (RME)
வயது வரம்பு : 21 வயது முதல் 27 வயது வரை
மாத ஊதியம்: ரூ 25500 முதல் 458100 வரை
விண்ணப்பக்கட்டணம் : ST - SC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது
மற்றவர்களுக்கு ரூ 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும்
பணிபுரியும் இடங்கள்:
இந்தியா முழுவதும்
விண்ணப்பம் அளிக்க தொடக்க
தேதி 27-6- 2023
கடைசிநாள்: 26.7.2023
மேலும் விபரங்களுக்கு :
கீழ்காணும் அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று வயது வரம்பு, மற்றும் பிற விபரங்களை பார்த்து விரிவான தகவல்களை பார்த்து பயன்பெறலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முறை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
https://recruitment.itbpolice.nic.in
விரிவான தகவல் PDF
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி