Type Here to Get Search Results !

மாதம் ரூ 12500 உதவித்தொகையுடன் இலவச திறன் பயிற்சி

மாதம் ரூ 12500 உதவித்தொகையுடன்  இலவச திறன் பயிற்சி


மாதம் ரூ 12500 உதவித்தொகையுடன்  இலவச திறன் பயிற்சி 

மதுரையில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் செயல்பட்டு பட்டு வருகிறது மேலும் சிறு தொழில் செய்வதற்காக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை பல்வேறு இலவச  பயிற்சிகள் நடத்தப்பட  உள்ளன

ஒரு மாத கால பயிற்சி:

 களிமண் மூலம் பொம்மைகள் தயாரித்தல்

மூன்று மாத கால பயிற்சி:

களிமண் மண்பாண்டங்கள் தயாரித்தால் சுங்குடி துணியில் மெழுகு பிரிண்டிங் , ஸ்கிரீன் பிரிண்டிங் , புடவையில் முடிச்சு கட்டுதல் பயிற்சி போன்றவை வழங்கப்படும்

வயதுவரம்பு :

இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 18 வயது முதல் 35 வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

உதவித்தொகை இந்த பயிற்சியில் சேரும் நபர்களுக்கு மாதம் உதவி தொகையாக ரூபாய் 12500 வழங்கப்படும் என்றும், இந்த பயிற்சியின் போது மதிய உணவு தேநீர் கையேடு சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று தொடர்பு கொண்டு பயன்பெறலாம் .

இணையதள முகவரிhttps://www.sippo.org.in/

அதே போல் 94 3 053104 என்ற தொலைபேசி எண்ணை மூலமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும் பயிற்சி விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

உதவுத்தொகைஉணவு தேநீர் தொழில் தொடங்குவதற்கான இலவச ஆலோசனைகள் ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதால் இந்த பயிற்சியில் பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் பங்கேற்று பயன் பெறலாம்

https://www.sippo.org.in/


அதே போல் 94430 53104

என்ற தொலைபேசி எண்ணை மூலமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும் பயிற்சி விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
உதவுத்தொகைஉணவு தேநீர் தொழில் தொடங்குவதற்கான இலவச ஆலோசனைகள் ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதால் இந்த பயிற்சியில் பெண்கள் ஆண்கள் என ஏராளமானோர் பங்கேற்று பயன் பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.