Type Here to Get Search Results !

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் graduate Exective Trainee ,  பணிகளுக்காக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்படலாம் மேலும் இந்த பணியிடங்கள் மொத்தம் 295 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றப்படுவார்கள்



வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் இந்தியா லிமிடெட் 


வேலையின் வகை: மத்திய அரசு வேலை

வேலையின் பெயர். graduate Exective Trainee ,

மொத்த காலிப்பணியிடங்கள்: 295

இயந்திரவியல்: 120

 மின்சாரம்: 109

 சிவில்: 28

 சுரங்கம் : 17

கணினி: 21



கல்வித்தகுதி : BE/B.Tech

 NLC அறிவிப்பின்படிஅதிகாரப்பூர்வமான இணையதளம் முகவரிக்கு சென்று பார்வையிடலாம்


p>மாத ஊதியம்... ரூ 50000 முதல் ரூ 160000 வரை

வயது வரம்பு:Up to 30 years

தேர்வு செய்யப்படும் முறை: gate 2023 Score

விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD ஆகியோருக்கு RS 354

மற்ற அனைவருக்கும் RS 854

விண்ணப்பிக்கும் முறை :

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க என்ற பட்டனை இணைப்பை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் அளிக்கலாம்


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி: https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm

மேலும் விபரங்களுக்கு 

கீழ்காணும்       அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்களையும், வயதுவரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15-12-2023

அதிகார பூர்வமான அறிவிப்பு: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க 

அதிகாரபூர்வமான இணையதளம்: https://www.nlcindia.in/new_website/index.htm      

வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்

https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.