Type Here to Get Search Results !

TNPSC சார்பில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

 TNPSC சார்பில் வேலை வாய்ப்பு அறிவிப்பு


மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ள இளைய தலைமுறையினரின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்::

டி என் பி எஸ் சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

வேலையின் வகை :அரசு வேலை

வேலையின் பெயர்

AAO (Assistant agricultural officer A Ho Assistant Horricultural officer 

உதவி வேளாண்மை அலுவலர்

உதவி தோட்டக்கலை அலுவலர்

மொத்த காலிப்பணியிடங்கள்:

AAO (Assistant agricultural officer : 179

A Ho Assistant Horricultural officer : 263

கல்வித்தகுதி : 12th diplomo

பிறத்தகுதி:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, வேளாண்மையால் இரண்டு வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்


மாத ஊதியம்


AAO (Assistant agricultural officer : ரூ20600-75900

A Ho Assistant Horricultural officer : ரூ 20600 -75900

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 வயதுக்கு மேல்

அதிகபட்சம் :32 வயதுக்குள்

வயது தளர்வு:

SCs, STs, SC(A)s, MBC s/DCs , BC (OBCM) s , BCMs , Destitute widows ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு கட்டணம்: RS 100

விண்ணப்ப கட்டணம் ரூ 150 

விண்ணப்பிக்கும் முறை :

மேற்காணும்  காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு 

கீழ்காணும்       அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்களையும், வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்:

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== 

விரிவான தகவல்களுக்கு 

https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2023-Tam.pdf

விண்ணப்பிக்க சம்பந்த மான முக்கிய நாட்கள் 

ஆரம்ப தேதி :25-11-2023

கடைசி நாள்: 24-12-2023 

அதிகார பூர்வமான அறிவிப்பு https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

ஆன்லைனில் விண்ணப்பிக்க 

அதிகாரபூர்வமான இணையதளம்

https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில இணைவீர் பயன்பெறுவீர்


https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.