NPS டிரஸ்டில் அரசு வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் என் பி எஸ் டிரஸ்ட் என்று கூறப்படும் நேஷனல் பென்சன் சிஸ்டம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: National Pension System Trust
வேலையின் வகை அரசு வேலை
வேலையின் பெயர்:
Assistant manager
manager
மொத்த காலிப்பணியிடங்கள்: 05
கல்வித்தகுதி : Masters degree , Associate Chartered Accountant (ACA) அல்லது
Fellow Chartered Accountant
பிறத்தகுதிகள்:-
மாத ஊதியம்:
Als Menager: & Manager
ரூ 44500 முதல் 89150 வரை
வயது வரம்பு:
குறைந்த பட்சம் 18 வயதுக்கு மேல்
அதிகபட்சம் 30 வயது வரை
வயது தளர்வு : Sc/st_ஆகியோருக்கு 5 வருடங்களும்
OBC பிரிவினருக்கு : 3 வருடங்களும்
PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் என அறிவிக்கப்பட்டு உள்ளது .
மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை:
Phase | ( on - line Exam
phase II (online Exam
phase||| intervive
விண்ணப்ப கட்டணம்:
UR /EWS & OBC ஆகியோருக்கு௹ 1000
SC / ST /PWBD / Women ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி: கீழ்காணும் அதிகாரப்பூர்வமான இணையதளம் சென்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முதலில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதில் இருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ளத என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
அதனைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை என்ற லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவுத்தினை நன்றாக படித்த பின்பு அதில் குறிப்பிட்டுள்ள தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
விண்ணப்பத்தில் அனைத்தும் பூர்த்தி செய்தவுடன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இது குறித்து தகவல் மற்றும் முகவரிகளை அறிந்திட https://www.npstrust.org.in/recruitment-posts-officer-grade-b-manager-and-officer-grade-assistant-manager-npst-0 என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.
விண்ணப்ப படிவம்:https://ibpsonline.ibps.in/npsoaboct23/
இணையதளம் முகவரி: https://www.npstrust.org.in/recruitment-posts-officer-grade-b-manager-and-officer-grade-assistant-manager-npst-0
மேலும் விபரங்களுக்கு
கீழ்காணும் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்களையும், வயதுவரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://www.npstrust.org.in/recruitment-posts-officer-grade-b-manager-and-officer-grade-assistant-manager-npst-0
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி: 25-11-2023
கடைசி நாள்: 24-12-2023
அதிகார பூர்வமான அறிவிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/npsoaboct23/
அதிகாரபூர்வமான இணையதளம் https://www.npstrust.org.in/recruitment-posts-officer-grade-b-manager-and-officer-grade-assistant-manager-npst-0
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில இணைவீர் பயன்பெறுவீர்
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி