உங்கள் மொபைலில் வரும் விளம்பரங்களை தடுப்பது எப்படி வாங்க தெரிஞ்சுக்கலாம்
கல்வி வேலை வாய்ப்பு அரசியல் அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு பல்வேறு செயல்பாடுகளை பார்ப்பதற்கும் நாம் மொபைல் போன் மூலமாக பார்த்து தெரிந்து கொள்கிறோம் .இப்படி நம் மொபைல் போன் போனை பயன்படுத்தும் பொழுது பல்வேறு விளம்பரங்கள் இடையிலே வரும் அந்த விளம்பரங்கள் நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் அமைகிறது இந்த விளம்பரங்களை தடுப்பது எப்படி என்பதனை நாம் இதில் காணலாம்
முதலில் உங்கள் மொபைல் போனில் மூலம் செட்டிங்ஸ் என்ற பகுதிக்கு சென்று கூகுள் பகுதிக்கு செல்லவும்
பின்பு Data and privacy என்ற பகுதில் Personalised ads பகுதிக்கு சென்றுPersonalised ads ல் on என்ற இடத்தில் ஆப் செய்ய வேண்டும் .
பின்னர் settings-க்கு சென்று கூகுளை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Delete advertising ID என்பதை கிளிக் செய்து நீக்க வேண்டும். அவ்வளவு தான் இனி உங்கள் மொபைல் போனுக்கு விளம்பரங்கள் வராது.
கடைசியாக செட்டிங் (setting ) பகுதிக்கு சென்று google கூகுளை பகுதிக்கு சென்று கிளிக் செய்ய வேண்டும் .பின்பு Delete adertising Id பகுதியில் உள்ளதிணை கிளிக் செய்து அனைத்தையும் நீக்க வேண்டும்.
மேற் கண்ட வழிமுறையின் படி பின்பற்றினால் உங்கள் தொலைபேசிக்கு (மொபைல் ) விளம்பரங்கள் வராது.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி