பள்ளிக் கல்வி மாணவர்களின் நாள்காட்டி வெளியீடு 2023 - 2024
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய புதியதாக பல்வேறு கல்வி சம்பந்தமான செயல்பாடுகளை செயல்படுத்தப்பட்டு வருகின்றது
அந்த வகையில் (2023 - 2024) இந்த கல்வி ஆண்டுக்கான நாள்காட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது இந்த நாள்காட்டியினை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி