Type Here to Get Search Results !

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு 2024

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு 2024


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் பள்ளிக்கல்வி இயக்குநரகம் புதுச்சேரி
வேலையின் பெயர் : 

Trained  graduate Teacher

Lecture


கல்வி தகுதி : 

B.ed , B.Sc . BA, M.Com, M.Sc, MA
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 407.


Trained graduate Teacher (TGT) :340
Lecture - 67
Total 407
வயது வரம்பு : UP to 30 Years
மாத சம்பளம் : ரூ 20,000 முதல் ரூ 40000 வரை
பணிபுரிவதற்காண  இடங்கள்: புதுச்சேரி தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் தொடங்கும் நாள் :  ஜனவரி மாதம் 25- 2024 

விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் : பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி 2024
தேர்வு செய்யப்படும் முறை
Academic
விண்ணப்பக்கட்டணம் : இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க :https://recruitment.py.gov.in/home

அதிகாரப்பூர்வமான இணையதளம்

https://recruitment.py.gov.in/home

மேலும் தகவல்களுக்கு

https://py.gov.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.