சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை வாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : சென்னை உயர் நீதி மன்றம்
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் : டிரைவர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும் .
LMV உரிமத்துடன் பணி அனுபவம்
மாத ஊதியம் : ரூ 19500 முதல் 7 1900 வரை
வயது வரம்பு : 18 முதல் 32 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை: written Exam , Practical மற்றும் oral Test
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :https://www.mhc.tn.gov.in/recruitment/login
விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜன - 16- 2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : Feb - 13 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20-%20Driver%20(ENGLISH).pdf
அதிகாரப்பூர்வமான இணையதளம் :
https://www.mhc.tn.gov.in/recruitment/login
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு : ரூ 500
SC /St / PWD = கட்டணம் இல்லை
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி