கூட்டுறவு துறையில் வேலை வாய்ப்பு
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : கூட்டுறவு துறை
வேலையின் தன்மை அரசு வேலை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 38
வேலையின் பெயர் : ஜீனியர் இன்ஸ்பெக்டர்
பணி புரியும் இடம் புதுச்சேரி
கல்வி தகுதி :
பி காம் அல்லது BA கூட்டுறவு / BBA / BCM கூட்டுறவு மேலாண்மை இளங்கலை) / BBM /BCS / CA / ICWA/ACS
அல்லது D C0-0P உடன் ஏதேனும் பட்டம் /கூட்டுறவு மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ/ கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமோ
மாதச் சம்பளம்: ரூ 29 200 முதல் ரூ 92300 வரை
வயதுவரம்பு.
18 முதல் 32 வயது வரை
வயது தளர்வு
SC / ST - 5 ஆண்கள்
OBC - 3 ஆண்டுகள்
PWD - 10 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு மற்றும் பல்வேறு தகுதிகளை தெரிந்து கொள்ளவும் விண்ணப்பம் எவ்வாறு அளிக்கும் முறை எவ்வாறு என்பதை பற்றியும் பார்வையிட்டு பயன்பெறலாம்
https://recruitment.py.gov.in/
வேலை வாய்ப்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://cooperative.py.gov.in/recruitment-post-junior-inspector-coop-societies
விண்ணப்ப படிவம் : https://recruitment.py.gov.in/files/UDC2022/2112/certificate-verification-139
விண்ணப்பிக்க கடைசி நாள். 4 - 2 - 2024
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி :
https://recruitment.py.gov.in/
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி