சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :சென்னை மெட்ரோ ரயில் நிலையம்
வேலையின் தன்மை :தமிழக அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 7
பணிபுரிவதற்கான இடம் சென்னை
வேலையின் பெயர் :
ஜெனரல் மேனேஜர் : 04
டிப்டி ஜெனரல் மேனேஜர் : 02
மேனேஜர் : 1
கல்வி தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகரிக்கச் செய்யப்பட்ட கல்வி நிலையங்களில்
BE, BTech , ME , MTech , B Arch
மாதச் சம்பளம்.
ஜெனரல் மேனேஜர் : ரூ 225000
டிப்டி ஜெனரல் மேனேஜர் : ரூ125000
மேனேஜர் : 85000
வயதுவரம்பு:
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்ப கட்டணம் :
SC /St = ரூ 50
other - ரூ 300
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கும் முறை ,வயதுவரம்பு மற்றும் பல்வேறு தகுதிகளை தெரிந்து கொள்ள பார்வையிட்டு பயன்பெறலாம்
https://chennaimetrorail.org/job-notifications/
விண்ணப்ப படிவம் :
விண்ணப்பிக்க கடைசி நாள் : 2.2.2024
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி
https://careers.chennaimetrorail.org/
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி