Type Here to Get Search Results !

மாநகராட்சி, நகராட்சியில் பேரூராட்சியில் வேலை வாய்ப்பு 2024

மாநகராட்சி, நகராட்சியில் பேரூராட்சியில் வேலை வாய்ப்பு 2024 



நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கத் துறை சார்பில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்பொழுது உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

உதவிப் பொறியாளர் , இளநிலை பொறியாளர் ,தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட மொத்தம் 1933 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவதற்காக பிப்-9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என்று வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பு மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, ஊதியம் மற்றும் பல்வேறு தகவல்களை விரிவான தகவல்களை பார்த்து தெரிந்திட கீழே உள்ள இணைய தள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரி

www.tnmaws.ucanapply.com

மேலும் விபரங்களுக்கு 




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.