Type Here to Get Search Results !

265 பக்கங்கள் கொண்ட கல்வி வேலை வாய்ப்பு தகவல்கள்

 265 பக்கங்கள் கொண்ட கல்வி வேலை வாய்ப்பு தகவல்கள்


தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் மத்திய மாநில அரசுகளின் அரசு வேலைவாய்ப்பில் சேருவதற்காக பல்வேறு உடல் தகுதி தேர்வுகள் பல்வேறு எழுத்து தேர்வுகள் மற்றும் பல்வேறு மாதிரி தேர்வுகளை எழுதி அரசு வேலைவாய்ப்புகளில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்

இளைஞர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு தகவல் ,கல்வி பற்றிய தகவல்கள், பல்வேறு பயிற்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய 265 பக்கங்கள் கொண்ட தகவல் தொகுப்பு இங்கு வழங்கப்பட்டுள்ளது இந்த தகவல் தொகுப்பினை படித்து பயன்பெறலாம்



கீழே உள்ள pdf பைலை கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/1OLnF0IYFVUL3dZAHXERjqT4p5yEFAbS4/view?usp=drivesdk

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.