சி.பி.எஸ்.இ வாரியத்தில் வேலை வாய்ப்பு CBSE Job - 2024
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள 118 காலி பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது மேலும் இந்த கட்டிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் 11/4/2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் CBSE
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :
Assistant Secretary (administration) - 18
Assistant Secretary (Academics - 16
Assistant Secretary ( Skill education) - 8
Assistant Secretary (Training ) - 22
Accounts officer - 3.
Junior Translation officer - 7
Accountant - 7
Junior Accountant - 20
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்முடித்திருக்க வேண்டும்
மேலும் கல்வி தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
மாத ஊதியம் : அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று தகவலை பார்க்கலாம்
வயது வரம்பு:
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : http://www.cbse.gov.in/
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 12.3.2014
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
11-4-2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி